அகாலமரணம்
திருமதி சசிதமலர் கிரிதரன்
பிறப்பு
05
-
06
-
1979
05
-
06
-
1979
இறப்பு
17
-
08
-
2010
17
-
08
-
2010
பிறந்த இடம்: ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்: பிரித்தானியா
வாழ்ந்த இடம்: பிரித்தானியா
ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லிவர்போலை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதமலர் கிரிதரன் அவர்கள் 17.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் ஆனார்.
அன்னார், அருமைநாயகம், தவமலர் தம்பதிகளின் அன்புமகளும், சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புமருமகளும்,
கிரிதரன்(கிரி) அவர்களின் அன்புமனைவியும்,
பிரதிப், காலஞ்சென்ற விமலதாஸ், தர்சினி, பமிலா, சசிதரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஜெயகுமாரி(ஜேர்மனி), சுகுமாரி(லண்டன்), கெங்காதரன்(இந்தியா), அரிதரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), மணிவண்ணன்(பிரான்ஸ்), கிருஸ்ணகுமாரி(பிரான்ஸ்) அவர்கள் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
கிரிகை
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 12/09/2010, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:
Goldsmiths Community Centre, Castillon Road, London, SE6 1QD
தகனம்/நல்லடக்கம்
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 12/09/2010, 11:15 மு.ப
முகவரி:
Hither Green Cemetery, Veroant Lane, London, SE6 1TP
கணவன் — பிரித்தானியா தொலைபேசி: +442076352795 செல்லிடப்பேசி: +447852450584
பெற்றோர்கள் — இந்தியா செல்லிடப்பேசி: +919042724820
habeeba meera maitheen
sorry
habeeba meera maitheen
sorry
அச்சுப்பிரதி எடுக்க
நண்பருக்கு தெரிவிக்க